lead news

வெப்ப நிலை அதிகரிப்பு – திணைக்களம் விளக்கம்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கைக்கு பரிய வெப்ப அச்சுறுத்தல் ஏற்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்பக் குறியீடு வெப்பநிலை அதிகரிப்பை மட்டும் குறிப்பதில்லை, ஆனால் அது உண்மையில் மக்கள் உணரும் வெப்பத்தின் அளவைக் குறிக்கிறது’ என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள அதிக ஈரப்பதம் காரணமாக,வியர்வை வளிமண்டலத்தில் உறிஞ்சப்படுவதில்லை, அதனால் பொது மக்கள்  அசௌகரியமான நிலையை  எதிர்கொள்ளுகின்றனர். இலங்கையையை நோக்கி …

வெப்ப நிலை அதிகரிப்பு – திணைக்களம் விளக்கம் Read More »

වැට් බද්ද නිසා ඉන්ධන මිල ඉහළ යා හැකිබවට අනතුරු ඇඟවෙයි.

දැනට පවතින 15% ක් වන වැට් බද්ද 18% දක්වා ඉහළ නැංවීමට ගෙන ආ යෝජනාව පාර්ලිමේන්තුවේදී අද වැඩි ඡන්ද 45 කින් සම්මත විය. නව සංශෝදනය සමග ඉන්ධන මතද වැට් බද්ද පැනවීමට රජය තීරණය කර ඇත. ඒ අනුව සමග ජනවාරි මාසයේ පළවෙනිදා සිට පෙට්‍රල් හා ඩීසල් මිල ඉහළ යනු ඇති බව සමගි ඒකාබද්ධ වෘත්තීය සමිති සන්ධානය සඳහන් …

වැට් බද්ද නිසා ඉන්ධන මිල ඉහළ යා හැකිබවට අනතුරු ඇඟවෙයි. Read More »